Tag: Petrol
மனைவி -மகளை பார்க்கச் சென்ற மருமகன்… பெட்ரோல் ஊற்றி பொசுக்கிய மாமியார் குடும்பம்..!
தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில் மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டம் தெகுலப்பள்ளி கிராமத்தை வெங்கடேஷ்வர்லு - அனுராதா...
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன் : கார்கே கேள்வி
கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காதது ஏன்? என திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்றது போல்...
மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை...
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு….மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.உடல் உஷ்ணத்தை குறைக்கும் வெள்ளரிக்காய் கூட்டு!சமீபத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாய் குறைத்து பிரதமர்...
ஜனவரி 16 இல் தமிழ்நாட்டின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
தமிழ்நாட்டில் இன்று 605 வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி பெட்ரோல் 1 லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் 1 லிட்டருக்கு ரூ.94.24...
வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால், வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடுகனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றால், சம்மந்தப்பட்ட வாகனங்களின்...