Tag: Physiotherapy
அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பைக், கார் ஓட்டுவதிலும் ஆர்வமுடையவர். அந்த வகையில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நண்பர்களுடன் இணைந்து பைக் ரைடு செல்லுவார். இந்நிலையில்...