Tag: Pichaikkaran -2 movie updates

பிச்சைக்காரன் 2 – தடை மனுக்கு பதில் அளிக்க உத்தரவு

பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை...