Tag: Pirated Download

உழைப்புக்கு மரியாதை கொடுங்க…. திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீங்க…. நடிகர் சூரி வேண்டுகோள்!

நடிகர் சூரி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமான சூரி தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விடுதலை,...