Tag: PMK arrest
முதல்வரைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்: பேருந்து சேதம்,பாமகவினர் கைது
சிதம்பரத்தில் பாமக நிர்வாகிகளிடம்  போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டதால், பாமகவினருக்கும் போலீஸாருக்கும் இடையே...

