Tag: point

அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை – செல்லூர் ராஜு ஆவேசம்

தவெகவினர் எடப்பாடி பழனிசாமியை விரும்புவதால் அவருக்கு கொடி காட்டுகின்றனர், அக்கட்சியின் ஆதரவு தனக்கு கிடைக்காததால் டிடிவி அதிமுகவை விமர்சிக்கிறார். அடுத்த கட்சி கொடியை காட்டும் அளவு அதிமுக தரம் தாழ்ந்து விடவில்லை மதுரையில்...

எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா்  எடப்பாடி K.பழனிச்சாமி...

தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? – ராமதாஸ் விமர்சனம்

சட்டம் இயற்றி 20 ஆண்டுகள் நிறைவடைந்தும் 10-ஆம் வகுப்புத் தேர்வில் தமிழ் இன்னும் கட்டாயப்பாடமாக்கப்படவில்லை: தமிழைக் கட்டாயமாக்காமல் பெருமை பேசுவதில் என்ன பயன்? என ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளாா்.பாமக நிறுவனர், மருத்துவர் ராமதாஸ்...