Tag: Police Arrests
வாணியம்பாடி அருகே 17 வயது கல்லூரி மாணவி காரில் கடத்தல் – கள்ளக்குறிச்சியில் பத்திரமாக மீட்பு; தாய் மாமன் மகன் உள்ளிட்ட 15 பேர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 17 வயது கல்லூரி மாணவியைத் திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் காரில் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றதாக எழுந்த புகாரில், தாய் மாமன் மகன் உள்ளிட்ட 15 பேரை...
