Tag: Politics

தொகுதி பங்கீடு எண்ணிக்கை தொண்டர்களுக்கும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்‌ – திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா

புதுச்சேரியில் திமுக போட்டியிடும் தொகுதி  எண்ணிக்கையை மு.க. ஸ்டாலின் சொல்லி‌விட்டார்; அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என திமுக எதிர்க்கட்சி தலைவர் சிவா...

திருச்சி பொதுக்கூட்டம் – எடப்பாடி பழனிச்சாமி படம் புறக்கணிப்பு… அதிமுகவினர் அதிர்ச்சி…

திருச்சி NDA பொதுக்கூட்டத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகைப்படம் இடம்பெறாதது அதிமுகவினரிடம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற...

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் – காரசார விவாதம் தொடக்கம்

மக்களவை சபாநாகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து மக்களவையில் இன்று விவாதம் தொடங்கியது....

நேர்காணல் நடத்துவதில் புதிய வழிமுறையை பின்பற்றுகிறாரா விஜய்? – அதிருப்தியில் தொண்டர்கள்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைவர்  விஜய் இன்று நேர்காணல் நடத்துகிறார்.தவெக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி...

சங்கீதாவை மனரீதியாக துன்புறுத்தும் விஜய் – சட்டப்படி 3 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்.

தமிழக அரசியலில் விவாகரத்து நோட்டீஸ் மூலம் அதிரடி காட்டியிருக்கிறார் விஜய்யின் மனைவி சங்கீதா. ஆனால் அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள்,  ஏ.ஜி.எஸ் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். சுரேஷ் வீட்டுத் திருமண வரவேற்பில், நடிகை திரிஷாவுடன்...

தவெக சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரம்…

மாமல்லபுரம் அருகே இன்று தமிழக வெற்றி கழகம் சார்பில் சர்வதேச மகளிர் பங்கேற்கும்  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கழகத் தலைவர் அவர்கள்...