Tag: PORUL SEYALVAGAI

76 – பொருள் செயல்வகை ,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

751. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்         பொருளல்ல தில்லை பொருள் கலைஞர் குறல் விளக்கம் - மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குலிந்துள்ள பணத்தைத் தவிர வேறு...