Tag: Power Bill Delay

மின் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதில் தாமதம் – அதிக மின் கட்டணம் செலுத்தும் அபாயத்தில் நுகர்வோர்!

தமிழ்நாட்டில் மின் பயன்பாட்டைக் கணக்கிடும் மீட்டர் ரீடிங் பணிகளைத் தனியார் நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மின் நுகர்வோர் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் மின் அளவீடு...