Tag: Power Jobs

மின்சார கணக்கீட்டுப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் – தமிழக அரசுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டுப் பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை உள்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களைக் கொண்டு...