Tag: power line robot
மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து செல்லும் ரோபோ: பழுதுகளை துல்லியமாக கண்டறியும் புதிய தொழில்நுட்பம்!
சீனாவில் மின் கம்பிகளில் பாம்பு போல் ஊர்ந்து சென்று அவற்றை ஆய்வு செய்யும் அதிநவீன ரோபோ பயன்பாட்டுக்கு வந்துள்ளது. யுனான் மாகாணத்தின் குன்மிங் பகுதியில் இந்த ரோபோ மூலம் மின் விநியோகக் கம்பிகள்...
