Tag: Preethi Asrani
புதிய படத்தில் கவினுக்கு ஜோடியாகும் ‘அயோத்தி’ பட நடிகை!
அயோத்தி நடிகை கவின் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை தன்பால் ஈர்த்து வரும் இளம் நடிகராக கவின் திகழ்ந்து வருகிறார். கவின்...
