Tag: Premkumar Fraud

ரூ.5,000 கோடி நிதி மோசடி வழக்கில் கைதான பிரேம்குமார் – தவெக, முதல்வர் விஜய் குறித்து அலிம் அல் புகாரி சரமாரி கேள்வி!

கேரளாவில் ரூ.5,000 கோடி நிதி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமாருக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுதொடர்பாக...