Tag: Priests Shot Dead
உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: பூசையின் போது மனைவி மற்றும் 2 பூசாரிகளை சுட்டுக்கொன்று, குழந்தைகளைப் பணயக்கைதிகளாகப் பிடித்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்புபூர் கிராமத்தில் நடைபெற்ற பயங்கரச் சம்பவத்தில், தனது மனைவியையும் இரண்டு பூசாரிகளையும் சுட்டுக்கொன்றுவிட்டு, சொந்தக் குழந்தைகளையும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நபர் காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்....
