Tag: Prison Superintendent

சிறைத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழக சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் சிறை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் சிறை கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சங்கர்...