Tag: puducherry incident

சிறுமி பாலியல் வன்கொடுமை… ஐஸ்வர்யா ரஜினி ஆதங்கம்…

புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரபல இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 9வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு...