Tag: Puliyampettai

திருவிடைமருதூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை! ரூ.2.5 லட்சம் பணத்துடன் சில்லறைக் காசுகளையும் அள்ளிச் சென்ற மர்ம நபர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 30 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் ரொக்கப்...