Tag: Puppies

அலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்… மகாராஷ்டிராவில் தெருநாய் தொல்லையைக் கண்டித்து ’யுவ சேனா’ அமைப்பினர் நூதனப் போராட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகப் பலமுறை சம்பந்தப்பட்ட...