Tag: Purushan
திரையரங்குகளை கலக்க வரும் விஷாலின் ‘புருஷன்’…. எப்போன்னு தெரியுமா?
விஷாலின் புருஷன் திரைப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.திரையரங்குகளில் குடும்பங்கள் அனைத்தும் ஒன்றாக அமர்ந்து கொண்டாடும் முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர் இயக்குனர் சுந்தர். சி. இவருடைய இயக்கத்தில் தயாராகி உள்ள...
