Tag: Railway Demand

ஆவடி ரயில் நிலையத்தில் 6 முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்லுமா? – 30 ஆண்டுகாலக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் பொதுமக்கள்!

சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ந்து வரும் ஆவடி ரயில் நிலையத்தில், ஆறு முக்கிய விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.பயணிகளின் நீண்டகாலச்...