Tag: Railway Food
ரெயில் உணவில் கிடந்த இரும்புத் துண்டு! பயணி அதிர்ச்சி புகார் – கேட்டரிங் நிறுவனத்திற்கு ஐஆர்சிடிசி அபராதம்; ஊழியர்கள் நீக்கம்!
ரெயில் பயணியொருவருக்கு வழங்கப்பட்ட உணவில் பாத்திரம் கழுவப் பயன்படுத்தப்படும் ஸ்டீல் ஸ்கிரப்பரின் உலோகத் துண்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பயணியின் புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ள ஐஆர்சிடிசி...
