Tag: Rainwater Drainage
மழைநீர் விரைவாக வடிவதே திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட வடிகால்களுக்குச் சான்று! – தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி
திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்களால்தான் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் விரைவாக வடிந்து வருவதாகத் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.மேலும், தற்போதைய அரசின் செயல்பாடுகள் மற்றும்...
