Tag: Rajasthan Controversy
“சிஜேபி என்பது காங்கிரஸ் ஜனதா கட்சியாக மாறிவிட்டது”: ராஜஸ்தான் விவகாரத்தில் ஷைக் பாஜி கடும் விமர்சனம்!
ராஜஸ்தானில் அரசுப் பள்ளி விவகாரம் மற்றும் CJP (Cockroach Janta Party) பிரதிநிதிகள் குழுவினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சிஜேபி அமைப்பு...
