Tag: Rajnath Singh

“தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலுக்கும் இந்தியா தயார்” – ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிராக எந்த வகையான தாக்குதலையும் மேற்கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிறுவன நிகழ்வில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பில்...

“கடினமான காலங்களில் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்போம்” – ராஜ்நாத் சிங் உறுதி!

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தலைநகர் கொழும்பில் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துப் பேசினார்.அப்போது, "கடினமான காலங்களில் இலங்கையுடன்...

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: காங்கிரஸுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம்!

கட்சி நிகழ்வுகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்களை மட்டுமே பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் இந்த...

பாகிஸ்தானுடன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சுவார்த்தை: கார்கில் வெற்றி தினத்தில் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்!

27-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தானுடன் இனி ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) குறித்து மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், வேறு எந்த விஷயமும் பேசப்படாது என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்...

இந்தியாவிற்கு எதிரான ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ அமெரிக்கா தூள் தூளாக்கும்: துல்சி கப்பார்ட்!

இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தான் ஆதரவு தாக்குதல்கள் குறித்து அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துல்சி கப்பார்ட், இஸ்லாமிய பயங்கரவாதம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியா - அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கின்...

திமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

கலைஞர் நாணயத்தை வெளியிடும் நிகழ்வில் ராஜ்நாத்சிங் பெருந்தன்மையோடு பங்கேற்றார் அதற்கு நன்றி சொன்னோம், மற்றபடி கூட்டணி அமைக்க எல்லாம் வாய்ப்பு இல்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை பிராட்வே பாரதி மகளிர்...