Tag: Rare Diseases
அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உணவு – ஓராண்டுக்கு விநியோகம் செய்ய TNMSC ஒப்பந்தம் வெளியீடு!
அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்துவ உணவுகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக, சிறப்பு மருத்துவ உணவுப் பொருட்களைக்...
