Tag: Reality Show
கேப்டன் விஜயகாந்துக்காக பொங்கல் தினத்தில் ஸ்பெஷல் ரியாலிட்டி ஷோ!
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு மனிதர் விஜயகாந்த். தன்னலம் கருதாத பொதுநலவாதியாக வாழ்ந்தவர். சினிமா மற்றும் அரசியலை தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இத்தகைய பெருமைகளை உடைய விஜயகாந்த்...
