Tag: receipe

பத்தே நிமிடத்தில் கமகமக்கும் வேர்க்கடலை சாதம்!

மதிய உணவு (Lunch Box) அல்லது அவசரமான நேரங்களில் ஆரோக்கியமாகவும், அதே சமயம் நாவிற்கு உருசியாகவும் ஏதாவது செய்ய நினைத்தால், இந்த வேர்க்கடலை சாதம் மிகச்சிறந்த தேர்வு. இதன் செய்முறை மிகவும் எளிமையானது,...