Tag: reckless

ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்…பள்ளி மாணவி என்றும் பாராமல் இளைஞரின் வெறிச் செயல்…

ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ்...