Tag: Record Heat

“வரலாறு காணாத வெப்பத்தை நோக்கி உலகம்!” – ‘சூப்பர் எல் நினோ’ குறித்து எச்சரிக்கும் அறிவியலாளர்கள்!

வளிமண்டல மாற்றங்கள் காரணமாக, உலக நாடுகள் இதுவரை சந்தித்திராத மிகக்கடுமையான வெப்பநிலையை வரும் காலங்களில் எதிர்கொள்ளப் போவதாகச் சூழலியல் ஆர்வலர்களும், காலநிலை ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்துள்ளனர். இது குறித்து 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பைச் சேர்ந்த...