Tag: Reels video

அதிகரிக்கும் ரீல்ஸ் மோகம் – எங்கே போய் முடியும் ?

எதையாவது செய்து சமூக வலைத்தளங்களில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும்  என்ற வெறித்தனம் தற்போதைய இளைஞர்களிடம் மேலோங்கி இருக்கிறது.என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏடாகூடமாக ஏதாவது செய்து சிக்கல்களை இக்கால இளைஞர்கள் ஏற்படுத்தி...