Tag: Registrar Office
சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும் – பி.மூர்த்தி
பத்திரங்களை பதிவு செய்வதற்குரிய ஆவணங்கள் வரும் 10 நாட்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்பதால், அதிகப்படியான டோக்கன்களை வழங்குமாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.சென்னை நந்தனம், ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும்...
