Tag: remade

இந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே… பூஜையுடன் இன்று படப்பிடிப்பு தொடக்கம்…

இந்தியில் ரீமேக் செய்யப்படும் லவ் டுடே திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்குகிறது.பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயனாக நடித்து வெளியான திரைப்படம் ‘லவ் டுடே’. சத்யராஜ், ராதிகா, இவானா, யோகிபாபு, ரவீனா ரவி...