Tag: Rescue Operations

நேபாள வெள்ளத்தில் பலி 903 ஆக உயர்வு! 4,247 பேர் மாயம் – மீட்புப் பணிகள் தீவிரம்

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுவரும் பேரழிவு வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,247 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை ஆணையம்...

நேபாள பெருவெள்ளத்தில் அதிர்ச்சி: உயிரிழப்பு 626 ஆக உயர்வு; 2,426 பேரை காணவில்லை!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 626 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 2,426 பேரை இதுவரை தொடர்புகொள்ள முடியவில்லை என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த 26-ம் தேதி லாங்டாங் லிருங் பனிச்சிகரத்தில்...

மும்பையில் கனமழை தாண்டவம்: குர்லாவில் நிலச்சரிவு, கட்டிடங்கள் சேதம் – போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், பல...

மும்பையில் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில், குர்லா...

கொலம்பியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியது; மீட்புப் பணிகள் தீவிரம்!

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதுவரை பலி எண்ணிக்கை 132-ஐத் தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும் ராணுவத்தினரும் தீவிரமாக...

வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பழனியைச் சேர்ந்த முருகபிரபு உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த...