Tag: Reserve Bank of India
“ரூபாய் 2,000 நோட்டை மாற்ற ஆவணம் தேவையில்லை”- பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு!
ரூபாய் 2,000 நோட்டுகளை வரும் செப்டம்பர் 30- ஆம் தேதிக்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்; செப்டம்பர் 30- ஆம் தேதிக்கு பிறகு ரூபாய் 2,000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி...
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த படிவம் வெளியீடு!
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தும் நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!அதில், வங்கிக் கிளையின் பெயர், அந்த வங்கியில் கணக்கு இருந்தால்,...
ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை
ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் செலுத்த கட்டுப்பாடு இல்லை
ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான நடைமுறை வரும் 23-ம் தேதி தொடங்குவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள...
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு
ரூ.2000 நோட்டு வாபஸ்- மாநில அரசிடம் கேட்டிருக்க வேண்டும்: தங்கம் தென்னரசு2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை...
“கர்நாடக தோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் மே 23- ஆம் தேதியிலிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக்...
“1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்தாலும் வியப்பதற்கில்லை”- ப.சிதம்பரம் ட்வீட்!
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பதற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆட்சியமைக்க உரிமைக் கோரிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்!காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான...
