Tag: Return Plan
வங்காளதேசம் திரும்பத் தயாராகும் ஷேக் ஹசீனா? புதிய பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் – டிசம்பரில் நாடு திரும்பத் திட்டம்!
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இருந்து மீண்டும் தனது சொந்த நாட்டுக்குத் திரும்புவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காகப் புதிய பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை (NID) வழங்கக் கோரி,...
