Tag: RHUMI 1 ராக்கெட்

இந்தியாவின் முதல் ரீயூசபிள் ஹைப்ரிட் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டிற்கான ஹைப்ரிட் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்தியா, மார்ட்டின் குரூப் குழுமத்துடன் இணைத்து மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் 'மிஷன் ரூமி 2024'...