Tag: roayapettai

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை இராயப்பேட்டையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை இராயப்பேட்டையில்ல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தினர். இராயப்பேட்டை ஆர்.கே.சாலை 1 Point பாலத்தின்...