Tag: robert purush

ராதாபுரத்தில் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புருஸை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலானது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியில்...