Tag: rode a bike

பெங்களூரு : பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு பைக் ஓட்டிய நபர்

பெங்களூரு விமான நிலைய சாலையில் பெண்ணை மடியில் வைத்துக்கொண்டு ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டிச் சென்ற நபர் மீது பெங்களூரு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இது குறித்து ஒரு வீடியோ சமூக...