Tag: Route Robbery
சென்னையில் வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் – காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை!
சென்னை திருவல்லிக்கேணியில் முகமது கௌஸ் என்பவரிடம் 20 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த போலிஸை பணிநீக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில் பணம் கொண்டு சென்ற நபரிடம் இருந்து...