Tag: Rs. 20 lakh in compensation to the families of fishermen

8 விசைப்படகுகளை மீட்க வேண்டும்; புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்! – காசிமேட்டில் காலவரையற்ற வேலைநிறுத்தம்

பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் 2,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் ஃபைபர் படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.படகுகளில் கருப்புக் கொடிகளைக் கட்டி...