Tag: Rs 93000 Crore

ரூ.93,000 கோடியில் பாமகவின் 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை: அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்!

சென்னை தியாகராய நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான 19-வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை (Agriculture Shadow Budget) பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.ஒவ்வொரு...