Tag: Rural Development Department

ஊரக வளர்ச்சித் துறை டெண்டரில் அப்பட்டமான ‘செட்டிங்’? – 4 லட்ச ரூபாய் டெண்டருக்கு 30 நிமிடம் மட்டுமே அவகாசம் கொடுத்த அதிர்ச்சி பின்னணி!

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் கோரப்பட்ட ஒரு டெண்டரை ஆன்லைனில் சமர்ப்பிக்க வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும்...