Tag: Russian Oil Imports

ரஷ்ய எண்ணெய் இறக்குமதி விவகாரம்: இந்தியாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடை சட்டம்!

ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை, எரிசக்தித் தேவைகளுக்காக ரஷ்யாவை நம்பியிருக்கும் இந்தியா போன்ற...