Tag: S.R. Raja

அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு: தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் திடீர் முற்றுகை!

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் ஆதரவாளர்கள் திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திமுகவில் உட்கட்சித் தேர்தல் மற்றும்...