Tag: Samvidhan Raksha
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாடு முழுவதும் காங்கிரஸ் பேரணி! நாளை லக்னோவில் கார்கே பங்கேற்பு
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை (நவம்பர் 26) 'சம்விதான் ரக்ஷா மார்ச்' என்ற பெயரில் பேரணிகளை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்தப்...
