Tag: Sandakkari release

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியானது விமல் – ஸ்ரேயா கூட்டணியின் ‘சண்டக்காரி’ ட்ரெய்லர்: செப். 18-ல் திரைக்கு வருகிறது படம்!

நடிகர் விமல் மற்றும் ஸ்ரேயா சரண் நடிப்பில் உருவான 'சண்டக்காரி' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்த இப்படம், தற்போது நீண்ட...