Tag: School Attack

ரம்பத்தால் பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த குற்றவாளியின் வலது கால் அகற்றம்!

ஆந்திர மாநிலத்தில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து மின்சார ரம்பத்தால் 10-ம் வகுப்பு மாணவியை கொடூரமாகத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் வலது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் அனந்தபூர்...