Tag: School Bag
55 லட்சம் மாணவர்களுக்கு புத்தம் புது ஸ்கூல் பேக்! ரூ.103.81 கோடியில் மெகா டெண்டர் அறிவித்த தமிழக அரசு!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பள்ளிப் பைகள் திட்டத்தின் கீழ், 2027–2028-ஆம் கல்வி ஆண்டுக்கான கொள்முதல் டெண்டரைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள்...
